English Sentences | Tamil Meaning |
---|---|
I am sorry for my action | என் நடவடிக்கைக்கு வருந்துகிறேன் |
I will take an action soon | நான் விரைவாக ஒரு நடவடிக்கை எடுக்கிறேன் |
The manager is no satisfaction | மேலாளர் மனநிறைவு இன்றி இருக்கிறார் |
The officer is bold to take action | நடவடிக்கை எடுப்பதில் அந்த அதிகாரி தைரியமானவர் |
Victory calls for a plan of action | வெற்றி, திட்டமிட்டதை செயல்படுத்துவதில் இருக்கிறது |